Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மரில் உள்ள பாகங் என்ற நகரத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. சேர நாட்டை சேர்ந்த குலசேகர நம்பி என்ற வணிகர் மியான்மரில் உள்ள திருமால் கோவிலுக்கு நன்கொடை வழங்கினார்.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: மியான்மரின் பாகன் நகரில் உள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் தமிழ் இடம்பெற்றுள்ளது. சேர நாட்டு மகோதயபுரத்து வணிகர் குலசேகர நம்பி அங்குள்ள நானாதேசி விண்ணகர் திருமால் கோவிலுக்குக் கொடை அளித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?விடை: திருச்சி
  2. கீழ்க்கண்ட எந்த நாட்டின் நாணயத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
  3. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.விடை: இரண்டும் சரி
  5. தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
  6. கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
  7. கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும். மதராஸ் மாகாணம் 1803 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions