Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?

சரியான விடை: (C) திருச்சி
விளக்கம்: கொடுக்கப்பட்டவற்றுள் திருச்சிராப்பள்ளி மாவட்டமே அதிக மாவட்டங்களுடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது. இது பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுடன் எல்லை கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?விடை: மயிலாடுதுறை
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மரில் உள்ள பாகங் என்ற நகரத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. சேர நாட்டை சேர்ந்த குலசேகர நம்பி என்ற வண...விடை: இரண்டும் சரி
  3. தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
  4. கீழ்க்கண்ட எந்த நாட்டின் நாணயத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
  5. கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
  8. கீழ்க்கண்ட இது குழந்தைகளுக்கான முக்கிய உரிமைகள் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions