வினா விடை · புவியியல்
கீழ்க்கண்ட எந்த மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்படவில்லை?
சரியான விடை: (D) மயிலாடுதுறை
விளக்கம்: மயிலாடுதுறை 2020இல் நாகப்பட்டினத்திலிருந்து பிரிக்கப்பட்டு 38ஆவது மாவட்டம் ஆனது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவை 2019இல் உருவானவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படுவது எது?விடை: குற்றாலம்
- கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிகமான மாவட்டங்களுடன் எல்லையை பகிர்ந்து உள்ளது?விடை: திருச்சி
- கீழ்க்கண்ட எந்த நகரம் தாமிரபரணி நதிக்கரையில் அமையவில்லை?விடை: திருச்செந்தூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மியான்மரில் உள்ள பாகங் என்ற நகரத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. சேர நாட்டை சேர்ந்த குலசேகர நம்பி என்ற வண...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவு அரபிக்கடலில் அமைந்துள்ளது. பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழர்களை இந்த தீவுக்கு அழைத்து வந்தன...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எந்த நாட்டின் நாணயத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?விடை: இவை அனைத்தும்
- கீழ்க்கண்ட எந்த நகரம் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது?விடை: போடிநாயக்கனூர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசியலமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பு. இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணம் கையால் எழுதப்பட்டவை.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
