Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான இணையைத் தேர்ந்தெடு

சரியான விடை: (D) பராக்கிரமம் – கோழை
விளக்கம்: பராக்கிரமம் என்பது வீரம், வலிமை எனப் பொருள்படும்; எனவே ‘பராக்கிரமம் – கோழை’ என்பது தவறான இணை. சாரங்கம் திருமாலின் வில்; பாழி என்பது வலிமை; புலம் என்பது அறிவு எனப் பொருள்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: கொங்கு
  2. ‘பர்ஜன்யன்’ என்பவர் எதனுடன் தொடர்புடையவர்?விடை: மழை
  3. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் I...விடை: ஈ இ அ ஆ
  4. ‘சிவகாமி சரிதம்’ என்னும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?விடை: மனோன்மணீயம்
  5. ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று பாடியவர் யார்?விடை: கண்ணதாசன்
  6. சரியில்லாத இணையைக் கண்டறிகவிடை: உளர – தள்ள
  7. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
  8. ‘உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம்’ – இவ்வாறு கூறியவர் யார்?விடை: திரு.வி.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions