Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை ................

சரியான விடை: (A) குறையும்
விளக்கம்: புவிப்பரப்பிலிருந்து (அடிவளிமண்டலத்தில்) உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு 165 மீட்டருக்கும் சுமார் 1°C வெப்பநிலை குறைகிறது. இதுவே 'வெப்பக் குறைவு வீதம்' (Lapse rate) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தற்போது இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கைவிடை: 8
  2. ‘கண்டக் காலநிலை’ எனப்படுவதுவிடை: கோடையில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிகக் குளிரும் நிலவுவது
  3. திரிபுராவின் தலைநகரம்விடை: அகர்தலா
  4. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்விடை: நீலகிரி
  5. இந்தியா 8°4′ வட அட்சம் முதல் ................ வட அட்சம் வரை பரவியுள்ளதுவிடை: 37°6′ வ. அட்சம்
  6. ‘சேர்வராயன் மலை’ காணப்படும் மலைதொடர்கள்விடை: கிழக்கு தொடர்ச்சி மலைகள்
  7. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடி முனைவிடை: இந்திரா முனை
  8. தக்காண பீடபூமியின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: மழை மறைவுப் பிரதேசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions