வினா விடை · பொதுத் தமிழ்
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘நாய்க்கால் சிறுவிரல் போல நன்கணியர் ஆயினும்’
சரியான விடை: (B) உதவமாட்டார்
விளக்கம்: நாயின் காலில் உள்ள சிறுவிரல்கள் போல நெருக்கமாக இருந்தாலும், ஈயின் கால் அளவும் உதவாதவர் நட்பு பயனற்றது என நாலடியார் கூறுகிறது. நாலடியார் சமண முனிவர்களால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை-பன்மைப் பிழைகள் இல்லாத வாக்கியங்களைக் கண்டறியவும்: I. என் எழுதுகோல் இதுவல்ல II. என் எழுதுகோல் இதுவன்று III. உடைகள் கிழிந்துவிட்டது IV. உடைகள் கிழிந்துவிட்டனவிடை: II மற்றும் IV
- கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: தொன்மை × பழமை
- ‘உழத்திப் பாட்டு’ என்று அழைக்கப்படுவதுவிடை: பள்ளு
- ‘உழு’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று எது?விடை: உழுக
- ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: நேமிநாதம்
- “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
- “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணிவிடை: நிரல்நிறை அணி
- ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
