வினா விடை · அறிவியல்
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது
சரியான விடை: (A) பிப்ரவரி 28
விளக்கம்: சர் சி.வி. ராமன் 1928 பிப்ரவரி 28 அன்று 'ராமன் விளைவை' அறிவித்ததன் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்கு 1930இல் அவருக்கு இயற்பியல் நோபல் பரிசு கிடைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்விடை: ரான்ட்ஜன்
- இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
- மனித உடலின் மிகச்சிறிய எலும்புவிடை: ஸ்டேபஸ் (அங்கவடி)
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
- இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
- புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
- தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்விடை: செவ்வாய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
