Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மனித உடலின் மிகச்சிறிய எலும்பு

சரியான விடை: (A) ஸ்டேபஸ் (அங்கவடி)
விளக்கம்: நடுச்செவியில் உள்ள அங்கவடி எலும்பு (ஸ்டேபஸ்) மனித உடலின் மிகச்சிறிய எலும்பு; இது சுமார் 3 மி.மீ. நீளம் கொண்டது. தொடை எலும்பு (ஃபீமர்) மிக நீளமான எலும்பு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
  2. எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்விடை: ரான்ட்ஜன்
  3. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
  4. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
  5. நீண்ட தூரம் இடம்பெயரக் கூடிய பூச்சிவிடை: வண்ணத்துப்பூச்சி
  6. இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
  7. நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவைவிடை: நெருப்புக்கோழி
  8. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions