வினா விடை · அறிவியல்
எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்
சரியான விடை: (C) ரான்ட்ஜன்
விளக்கம்: ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் ரான்ட்ஜன் 1895இல் X-கதிர்களைக் கண்டறிந்தார். இதற்காக 1901இல் முதல் இயற்பியல் நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித உடலின் மிகச்சிறிய எலும்புவிடை: ஸ்டேபஸ் (அங்கவடி)
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
- இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
- இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
- தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
- நீண்ட தூரம் இடம்பெயரக் கூடிய பூச்சிவிடை: வண்ணத்துப்பூச்சி
- புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
