Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened by

சரியான விடை: (C) கனிஷ்கர் / Kanishka
விளக்கம்: நான்காம் புத்த சமய மாநாட்டை காஷ்மீரில் கனிஷ்கர் கூட்டினார்; வசுமித்திரர் தலைமை தாங்கினார். இம்மாநாட்டுக்குப் பின் புத்த சமயம் மகாயானம், ஹீனயானம் எனப் பிரிந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
  2. ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
  3. ‘வேதாந்தம்’ என்பதன் நேர்ப்பொருள் / Vedanta literally meansவிடை: வேதங்களின் இறுதிப் பகுதி / The end of the Vedas
  4. ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)விடை: இவை அனைத்தும் / All of these
  5. தைத்திரீய பிராமணம் தொடர்புடைய வேதம் / The Taittiriya Brahmana is associated withவிடை: யஜுர் வேதம் / Yajurveda
  6. அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures ofவிடை: சமண சமயம் /Jainism
  7. வேதங்களின் அதிகாரத்தை மறுக்காத இந்தியத் தத்துவப் பள்ளி / The school of Indian philosophy which does not deny the authority of the Vedas isவிடை: மீமாம்சை / Mimamsa
  8. குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers ofவிடை: விஷ்ணு / Vishnu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions