Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?

சரியான விடை: (B) கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
விளக்கம்: சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலகம் இந்தியாவின் நான்கு தேசிய வைப்பக நூலகங்களுள் ஒன்று; அது மதுரையில் இல்லை. சீ.இரா. அரங்கநாதன் இந்திய நூலக அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
  2. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
  3. ‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறுவது?விடை: குறுந்தொகை
  4. ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்விடை: செண்பகராமன்
  5. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் படைத்த நாடகங்களின் எண்ணிக்கைவிடை: 94
  6. “தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் <br />வேண்டாது சாலப் படும்” இக்குறள் எதைப்பற்றி கூறுகிறது?விடை: உழவு
  7. ‘தமிழ்’ என்ற சொல் ‘திராவிட’ என மாறிய சரியான வரிசை எது?விடை: தமிழ் – திரமிள – திரவிட – திராவிட
  8. “புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்” – யாருடைய பாடல்?விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions