Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறுவது?

சரியான விடை: (D) குறுந்தொகை
விளக்கம்: “வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” எனக் கூறுவது குறுந்தொகை (பாடல் 135). குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்தனார் படைத்த நாடகங்களின் எண்ணிக்கைவிடை: 94
  2. ‘திருச்செந்திற் கலம்பகம்’ இயற்றியவர்விடை: ஈசான தேசிகர்
  3. ‘தமிழ்’ என்ற சொல் ‘திராவிட’ என மாறிய சரியான வரிசை எது?விடை: தமிழ் – திரமிள – திரவிட – திராவிட
  4. நூலகங்கள் தொடர்பான கூற்றுகளில் எது தவறு?விடை: கன்னிமரா பொது நூலகம் மதுரையில் உள்ளது
  5. எது சாலை இளந்திரையன் எழுதியது?விடை: புரட்சி முழக்கம்
  6. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ எதைக் காண்பதற்கான திடலாக அமைந்தது?விடை: யானைப்போர்
  7. பின்வருவனவற்றுள் தமிழ்ச்சொல் எது?விடை: தாள்
  8. ஹிட்லரை எழுத்து மூலம் மன்னிப்புக் கேட்கச் செய்தவர்விடை: செண்பகராமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions