Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும் / Which statement is not true?

சரியான விடை: (B) சிவகங்கை நகரில் உள்ள ‘சிவகங்கைக் கோட்டை’ சேவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது / Sevappa Nayak built the ‘Sivaganga Fort’ at Sivaganga town
விளக்கம்: சேவப்ப நாயக்கர் கட்டிய சிவகங்கைக் கோட்டை (Sivaganga Fort) தஞ்சாவூரில் உள்ளது; சிவகங்கை நகரில் அல்ல. தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் சேவப்ப நாயக்கர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழக முதல்வர்களைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Chief Ministers of Tamil Nadu in chronological order:<br />1) அண்ணாதுரை / Annadurai<br />2) பக்தவத்சலம் / Bhaktavatsalam<br />3...விடை: 2, 1, 3, 4
  2. பாளையக்காரர் முறையை புகுத்தியவர் ................ ஆவார்விடை: விஸ்வநாத நாயக்கர்
  3. சங்ககாலச் சோழர்களில் புகழ் மிக்கவர் யார்?விடை: கரிகாலன்
  4. இராணி மீனாட்சியை திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர் ....................... ஆவார் / Rani Meenakshi was imprisoned by ................... at the palace at Trichy.விடை: சந்தா சாகிப் / Chanda Sahib
  5. ‘புகாரைத்’ துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்விடை: சோழர்
  6. பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று தவறானது? / Which one of the following is not correct?விடை: கி.பி. 1529-ல் மதுரையின் பிரதிநிதியாக ‘திருமலை நாயக்கர்’ கிருஷ்ணதேவராயரால் நியமிக்கப்பட்டார் / Thirumalai Nayak was appo...
  7. பண்டைய சேர மன்னர்களுள் புகழ் மிக்கவர் யார்?விடை: செங்குட்டுவன்
  8. நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் யார்?விடை: தர்மபாலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions