Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend on

சரியான விடை: (C) துகளின் திசைவேகம்/the velocity of the particle
விளக்கம்: சைக்ளோட்ரானில் துகளின் சுற்றுக்காலம் T = 2πm/qB; இதில் திசைவேகம் இடம்பெறாததால் அது துகளின் வேகத்தைச் சார்ந்திருக்காது. இதைக் கண்டுபிடித்தவர் எர்னஸ்ட் லாரன்ஸ் (1932).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity isவிடை: mho m⁻¹
  2. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built...விடை: PSLV-C19
  3. மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
  4. அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of wavesவிடை: ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
  5. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
  6. ரூபி தண்டில் கலக்கப்பட்டுள்ள குரோமியம் அயனிகள் ______ / The chromium ions doped in the ruby rodவிடை: பச்சை ஒளியை உட்கவரும் / absorb green light
  7. தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?விடை: கோல்கி உறுப்புகள் / Golgi bodies
  8. படியெடுத்தலின்போது செய்தி எதிலிருந்து எதற்குப் பரிமாறப்படுகிறது? / Transcription is the transfer of information fromவிடை: DNA விலிருந்து தூது RNA விற்கு / DNA to mRNA
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions