வினா விடை · அறிவியல்
மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity is
சரியான விடை: (D) mho m⁻¹
விளக்கம்: மின்தடை எண்ணின் (resistivity) அலகு ohm-m; அதன் தலைகீழான மின்கடத்து எண்ணின் அலகு mho m⁻¹ (அதாவது சீமென்ஸ்/மீட்டர், S m⁻¹). mho என்பது மின்கடத்துத் திறனின் (conductance) அலகு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges isவிடை: கூலூம் விதி / Coulomb's law
- சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend onவிடை: துகளின் திசைவேகம்/the velocity of the particle
- தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built...விடை: PSLV-C19
- தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?விடை: கோல்கி உறுப்புகள் / Golgi bodies
- அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of wavesவிடை: ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
- மனித உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் / Enzyme present in human saliva isவிடை: அமைலேஸ் / Amylase
- ரூபி தண்டில் கலக்கப்பட்டுள்ள குரோமியம் அயனிகள் ______ / The chromium ions doped in the ruby rodவிடை: பச்சை ஒளியை உட்கவரும் / absorb green light
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
