Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"எழுமின் விழிமின் அயராது உழைமின்" என்று கூறியவர்

சரியான விடை: (B) விவேகானந்தர்
விளக்கம்: 'எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை அயராது உழைமின்' என்பது சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற அறைகூவல். இது கடோபநிடத வரியை அடிப்படையாகக் கொண்டது; அவர் பிறந்த நாள் (ஜனவரி 12) தேசிய இளைஞர் நாள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வட திராவிட மொழிகள் எவை? I. குரூக் II. கோட்டா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரி
  2. கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்விடை: பேகன்
  3. ‘விழுப்பொருள்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
  4. பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
  5. கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
  6. இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
  7. தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
  8. “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions