Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்

சரியான விடை: (B) கால்டுவெல்
விளக்கம்: கால்டுவெல் 1856இல் வெளியிட்ட 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் 'திராவிட மொழிகள்' எனப் பெயரிட்டு அச்சொல்லைப் பரவலாக்கினார். 'திராவிடம்' என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
  2. இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
  3. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
  4. கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
  5. ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
  6. பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
  7. பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
  8. ‘விழுப்பொருள்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions