வினா விடை · பொதுத் தமிழ்
இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்
சரியான விடை: (D) புதுமைப்பித்தன்
விளக்கம்: வானம்பாடி இயக்கம் 1970களில் கோவையில் தோன்றிய புதுக்கவிதை இயக்கம்; மு. மேத்தா, சிற்பி, புவியரசு போன்றோர் இதில் இடம்பெற்றனர். சிறுகதை முன்னோடியான புதுமைப்பித்தன் 1948இலேயே மறைந்ததால் இக்குழுவில் இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
- கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
- பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
- மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
- ‘விழுப்பொருள்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
- ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
- கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்விடை: பேகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
