வினா விடை · பொதுத் தமிழ்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்
சரியான விடை: (A) பேகன்
விளக்கம்: கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகன் குளிரில் நடுங்கிய காட்டு மயிலுக்குத் (கான மஞ்ஞை) தன் போர்வையை (கலிங்கம்) அளித்தான். முல்லைக்குத் தேர் ஈந்தவன் பாரி என்பது ஒப்பிட வேண்டிய செய்தி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘விழுப்பொருள்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொற்றொடர்
- வட திராவிட மொழிகள் எவை? I. குரூக் II. கோட்டா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரி
- பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
- "எழுமின் விழிமின் அயராது உழைமின்" என்று கூறியவர்விடை: விவேகானந்தர்
- கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
- இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
- தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
