வினா விடை · பொதுத் தமிழ்
‘விழுப்பொருள்’ – இலக்கணக் குறிப்பு தருக
சரியான விடை: (B) உரிச்சொற்றொடர்
விளக்கம்: 'விழு' என்பது 'சிறந்த' எனப் பொருள்படும் உரிச்சொல்; அது 'பொருள்' என்ற பெயருடன் சேர்ந்ததால் 'விழுப்பொருள்' உரிச்சொற்றொடர். இதுபோல் 'மாநகர்', 'கடிமலர்' ஆகியவையும் உரிச்சொற்றொடர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
- கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்விடை: பேகன்
- கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
- வட திராவிட மொழிகள் எவை? I. குரூக் II. கோட்டா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரி
- இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
- "எழுமின் விழிமின் அயராது உழைமின்" என்று கூறியவர்விடை: விவேகானந்தர்
- தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
