Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை

சரியான விடை: (A) முதனிலைத் தொழிற்பெயர்
விளக்கம்: 'அடி' என்பது 'அடி' என்ற வினையின் முதனிலையே (பகுதியே) விகுதி இல்லாமல் தொழிலைக் குறிப்பதால் முதனிலைத் தொழிற்பெயர். இதுபோல் 'கேடு', 'பேறு' போன்றவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்விடை: கோவூர் கிழார்
  2. தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
  3. ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
  4. இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
  5. பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
  6. கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
  7. எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
  8. பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்விடை: தமிழ் வியாசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions