வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்
சரியான விடை: (C) அரசியல், அங்கவியல், ஒழிபியல்
விளக்கம்: பரிமேலழகர் பகுப்பின்படி பொருட்பால் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டது. அறத்துப்பால் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்றும், காமத்துப்பால் களவியல், கற்பியல் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
- இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
- இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:
அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்
ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்
இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்
ஈ. வீரசோழியம்...விடை: அ-4 ஆ-2 இ-3 ஈ-1
- தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
- ‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
- ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups