வினா விடை · பொதுத் தமிழ்
‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?
சரியான விடை: (B) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
விளக்கம்: அயோத்திதாசர் 19.06.1907 இல் தொடங்கிய 'ஒரு பைசாத் தமிழன்' வார இதழ் புதன்கிழமை தோறும் வெளிவந்தது; வெள்ளிக்கிழமை அல்ல. காலணா விலையில் நான்கு பக்கங்களுடன் வந்த இவ்விதழ் பின்னர் 'தமிழன்' எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
- பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
- ‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- “வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்விடை: வைத்தீசுவரன் கோவில்
- ‘சட்டம்’ என்பதன் பொருள் எது?விடை: செம்மை
- தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?விடை: பாரதிதாசன்
- ‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?விடை: புகு
- ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
