Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது<br />III. மருத்துவ உதவியோடு பண உதவியும் அளிக்கப்படுகிறது

சரியான விடை: (D) I, II, III சரி
விளக்கம்: ஜனனி சுரக்ஷா யோஜனா தாய், சேய் இறப்பைக் குறைக்க மருத்துவமனைப் பிரசவத்தை ஊக்குவித்து பண உதவி அளிக்கும் 100% மத்திய நிதியுதவித் திட்டம். இது 2005-இல் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறதுவிடை: பணம்
  2. ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
  3. பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன்
  4. எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
  5. குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
  6. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
  7. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பிவிடை: பி.சி. மகலனோபிஸ்
  8. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்விடை: ஆர்.கே. சண்முகம் செட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions