வினா விடை · பொருளாதாரம்
‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: (C) 1965
விளக்கம்: விவசாய விலைக் குழு (Agricultural Prices Commission) 1965-இல் தொடங்கப்பட்டது. 1985 முதல் இது வேளாண் செலவு மற்றும் விலை ஆணையம் (CACP) என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
- எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
- ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறதுவிடை: பணம்
- இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
- பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன்
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் சிற்பிவிடை: பி.சி. மகலனோபிஸ்
- குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
- முற்றுரிமையில் காணப்படுவதுவிடை: ஒரே ஒரு உற்பத்தியாளர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
