வினா விடை · பொதுத் தமிழ்
“ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்
சரியான விடை: (B) ஔவையார்
விளக்கம்: “ஊருடன் கூடி வாழ்” என்பது ஔவையார் இயற்றிய ஆத்திசூடியில் இடம்பெறும் அறவுரை. ஔவையார் கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களையும் இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
- மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
- ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
- ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
- பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 4...விடை: 1 2 3 4
- ஒரு பாடலின் ஈற்றடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாடலின் முதலாக வருமாறு பாடப்படும் நூல்விடை: அந்தாதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups