Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

சரியான விடை: (D) திருக்குறள் (உலகப் பொதுமறை)
விளக்கம்: திருக்குறள் ‘உத்தரவேதம்’, ‘பொய்யாமொழி’, ‘உலகப் பொதுமறை’ எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறது. இது 133 அதிகாரங்களில் 1330 குறள் வெண்பாக்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 4...விடை: 1 2 3 4
2. மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
3. ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
4. “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
5. பிரித்தெழுதுக: ‘முஃடீது’விடை: முள் + தீது
6. “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
7. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் சேர்ந்த மருந்துப் பொருளுக்கு ______ என்று பெயர்.விடை: ஏலாதி
8. கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions