வினா விடை · பொதுத் தமிழ்
“மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்
சரியான விடை: (B) சங்கரதாஸ் சுவாமிகள்
விளக்கம்: கோவலன் நாடகத்தில் வந்த ‘மதுரைக்கு’ என்ற சொல் மதுரை மக்களிடம் எதிர்ப்பை உண்டாக்கியபோது, சங்கரதாஸ் சுவாமிகள் அதனை உடனே ‘மாநகருக்கு’ என மாற்றிச் சிக்கலைத் தீர்த்தார். இவர் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
- ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
- கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
- பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 4...விடை: 1 2 3 4
- கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
- ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
- ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups