வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?
சரியான விடை: (B) முருங்கைக் கீரை, பனை ஓலை
விளக்கம்: மரபுப்படி அகத்தி, பசலை, முருங்கை ஆகியவற்றின் இலை ‘கீரை’ என்றும், தென்னை, பனை ஆகியவற்றின் இலை ‘ஓலை’ என்றும் வழங்கப்படும். நாணல், கரும்பு ஆகியவற்றின் இலை ‘தோகை’ எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
- “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 4...விடை: 1 2 3 4
- “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
- ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
- கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
- பிரித்தெழுதுக: ‘முஃடீது’விடை: முள் + தீது
- கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups