வினா விடை · பொதுத் தமிழ்
'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?
சரியான விடை: (C) கரிசலாங்கண்ணி
விளக்கம்: கரிசலாங்கண்ணி வடமொழியில் 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகை; இது தலைமுடி வளர்ச்சிக்கும் கல்லீரல் நலத்துக்கும் பயன்படுகிறது. கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்குப் பயன்படும் மற்றொரு மூலிகை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- வீரமாமுனிவர் 'சதுரகராதி'யைத் தொகுத்த ஆண்டு எது?விடை: 1732
- பொருத்துக (நூல் – தொகுத்தவர்):<br />a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்<br />b) கலித்தொகை – 2. பூரிக்கோ<br />c) அகநானூறு – 3. நல்லந்துவனார்<br />d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்விடை: 2 3 1 4
- விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?விடை: சீவகசிந்தாமணி
- 'திருப்பாவை' – இலக்கணக் குறிப்பு வரைக.விடை: அடையடுத்த இருமடியாகுபெயர்
- 'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?விடை: சிவகாமி சரிதம்
- 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?விடை: முடியரசன்
- சைவத் திருமுறைகளுள் 'தேவாரம்' என்பது எவை?விடை: முதல் ஏழு திருமுறைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
