Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' (பெரியபுராணம்) தோன்றக் காரணமான முதல் நூல் எது?

சரியான விடை: (B) திருத்தொண்டத் தொகை
விளக்கம்: சுந்தரரின் திருத்தொண்டத் தொகையே பெரியபுராணத்திற்கு முதல் நூல்; நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி அதனை விரித்த வழிநூல். இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (நூல் – தொகுத்தவர்):<br />a) குறுந்தொகை – 1. உருத்திரசன்மர்<br />b) கலித்தொகை – 2. பூரிக்கோ<br />c) அகநானூறு – 3. நல்லந்துவனார்<br />d) ஐங்குறுநூறு – 4. கூடலூர் கிழார்விடை: 2 3 1 4
  2. 'பிருங்கராசம்' எனப்படும் மூலிகைச் செடி எது?விடை: கரிசலாங்கண்ணி
  3. 'திருப்பாவை' – இலக்கணக் குறிப்பு வரைக.விடை: அடையடுத்த இருமடியாகுபெயர்
  4. வீரமாமுனிவர் 'சதுரகராதி'யைத் தொகுத்த ஆண்டு எது?விடை: 1732
  5. 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர் யார்?விடை: முடியரசன்
  6. விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?விடை: சீவகசிந்தாமணி
  7. உமறுப்புலவரின் 'முதுமொழி மாலை'யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 80
  8. 'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?விடை: சிவகாமி சரிதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions