Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்

சரியான விடை: (C) பெருந்தேவனார்
விளக்கம்: குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அதைத் தொகுத்தவர் பூரிக்கோ; இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இவ்வரியில் வரும் ‘நாழி’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஆகுபெயர்
  2. தமிழர் யாரை ‘யவனர்’ என்று அழைத்தனர்?விடை: கிரேக்கர், உரோமானியர்
  3. ‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ – இதுவிடை: கருவியாகுபெயர்
  4. பொருத்துக (இடம் – பிறப்பு): (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (தென்கடல்) (d) கீழ்க்கடல் – 1) மணிகளும் பொன்னும் 2) சந்தனமும் அகிலும் 3) பவளம் 4) முத்துவிடை: 1 2 4 3
  5. ‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்றவர் யார்?விடை: பாரதிதாசன்
  6. ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ – இச்செய்யுள் அடியில் பயின்று வரும் மோனைவிடை: பொழிப்பு மோனை
  7. மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: மெல்லினம்
  8. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “இராமு கரடியை வீழ்த்தினான்”விடை: தனி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions