வினா விடை · பொதுத் தமிழ்
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இவ்வரியில் வரும் ‘நாழி’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
சரியான விடை: (B) ஆகுபெயர்
விளக்கம்: ‘நாழி’ என்பது முகத்தல் அளவுப் பெயர்; இங்கு அந்த அளவு உணவைக் குறிப்பதால் இது அளவையாகுபெயர். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது புறநானூற்றில் நக்கீரர் பாடிய பாடல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘யாழ் கேட்டு மகிழ்ந்தான்’ – இதுவிடை: கருவியாகுபெயர்
- குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்விடை: பெருந்தேவனார்
- ‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்றவர் யார்?விடை: பாரதிதாசன்
- தமிழர் யாரை ‘யவனர்’ என்று அழைத்தனர்?விடை: கிரேக்கர், உரோமானியர்
- மூக்கிலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?விடை: மெல்லினம்
- பொருத்துக (இடம் – பிறப்பு): (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (தென்கடல்) (d) கீழ்க்கடல் – 1) மணிகளும் பொன்னும் 2) சந்தனமும் அகிலும் 3) பவளம் 4) முத்துவிடை: 1 2 4 3
- ‘திராவிடம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்விடை: குமாரிலபட்டர்
- ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ – இச்செய்யுள் அடியில் பயின்று வரும் மோனைவிடை: பொழிப்பு மோனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
