வினா விடை · பொதுத் தமிழ்
‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ – இச்செய்யுள் அடியில் பயின்று வரும் மோனை
சரியான விடை: (D) பொழிப்பு மோனை
விளக்கம்: ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ என்பதில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் ‘உ’ என்ற மோனை வருவதால் பொழிப்பு மோனை. இது திருமூலரின் திருமந்திர அடி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 103. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (இடம் – பிறப்பு): (a) இமயம் (b) குடகுமலை (c) கொற்கை (தென்கடல்) (d) கீழ்க்கடல் – 1) மணிகளும் பொன்னும் 2) சந்தனமும் அகிலும் 3) பவளம் 4) முத்துவிடை: 1 2 4 3
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “இராமு கரடியை வீழ்த்தினான்”விடை: தனி வாக்கியம்
- தமிழர் யாரை ‘யவனர்’ என்று அழைத்தனர்?விடை: கிரேக்கர், உரோமானியர்
- பொருந்தாததைச் சுட்டுகவிடை: பரிவு
- குறுந்தொகை நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர்விடை: பெருந்தேவனார்
- பொருத்துக: (a) வருவான் (b) காணான் (c) பார்த்தான் (d) நடக்கிறான் – 1) இறந்தகால இடைநிலை 2) நிகழ்கால இடைநிலை 3) எதிர்கால இடைநிலை 4) எதிர்மறை இடைநிலைவிடை: 3 4 1 2
- ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – இவ்வரியில் வரும் ‘நாழி’ என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஆகுபெயர்
- பொருத்துக: (a) பெயர்ச்சொற்கள் (b) வினைச்சொற்கள் (c) இடைச்சொற்கள் (d) உரிச்சொற்கள் – 1) சால, உறு, கடி 2) மார்கழி, மயிலகம் 3) நடந்தான், பாடினான் 4) உம், என்றுவிடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
