வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்திய இணை எது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: விதவை மறுமணச் சட்டம் 1856, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (சாரதா சட்டம்) 1929, வரதட்சணைத் தடைச் சட்டம் 1961 ஆகிய மூன்றும் சரியான இணைகள். விதவை மறுமணச் சட்டத்திற்காகப் பாடுபட்டவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ரோகில்லா போர் யார் காலத்தில் நடைபெற்றது?விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?விடை: இரண்டாம் புத்த சமய மாநாடு – வைசாலி
- சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதிவிடை: மீர் ஜாபர்
- மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.விடை: வெனிஸ்
- ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்விடை: லோத்தல்
- இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்விடை: வைசாலி
- .................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.விடை: கௌடில்யர்
- வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
