வினா விடை · பொருளாதாரம்
ஒரு பொருளின் மதிப்பை அளவீடு செய்வதற்கு .................... பயன்படுகிறது
சரியான விடை: (D) பணம்
விளக்கம்: பணம் மதிப்பின் அளவுகோலாகச் (Measure of value) செயல்பட்டு பொருட்களின் மதிப்பை அளவிடப் பயன்படுகிறது. பரிமாற்ற ஊடகம், மதிப்பின் சேமிப்பு ஆகியவையும் பணத்தின் பணிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பணம் (Money) என்ற சொல்லின் மூலமான ‘மொனேட்டா’ எந்த மொழிச் சொல்?விடை: இலத்தீன்
- ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?<br />I. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது<br />II. இத்திட்டம் 100% மைய அரசின் நிதியுத...விடை: I, II, III சரி
- குடியரசு இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள்விடை: 1950 பிப்ரவரி 28
- ‘விவசாய விலைக் குழு’ எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 1965
- எந்த ஆண்டு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது?விடை: 1999-2000
- சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்விடை: ஆர்.கே. சண்முகம் செட்டி
- இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆண் பெண் விகிதாசாரம் எவ்வளவு இருந்ததுவிடை: 1000 ஆண்கள் : 943 பெண்கள்
- பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் கோட்பாடுவிடை: மக்கள்தொகை மாற்றக் கோட்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
