Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக:
நூல் – படலங்கள்
a) தேம்பாவணி – 1) 36 படலங்கள்
b) சீறாப்புராணம் – 2) 92 படலங்கள்
c) கம்பராமாயணம் – 3) 118 படலங்கள்
d) இரட்சண்ய யாத்திரிகம் – 4) 47 படலங்கள்

சரியான விடை: (C) 1 2 3 4
விளக்கம்: வீரமாமுனிவரின் தேம்பாவணி 36 படலங்கள், உமறுப்புலவரின் சீறாப்புராணம் 92 படலங்கள், கம்பராமாயணம் 118 படலங்கள், எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளையின் இரட்சண்ய யாத்திரிகம் 47 படலங்கள் கொண்டவை. இரட்சண்ய யாத்திரிகம் ஜான் பனியனின் ‘பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ நூலைத் தழுவியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘விடை’ எத்தனை வகைப்படும்?விடை: எட்டு வகை
2. ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
3. பிரித்தெழுதுக: ‘முஃடீது’விடை: முள் + தீது
4. மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
5. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறும் சேர்ந்த மருந்துப் பொருளுக்கு ______ என்று பெயர்.விடை: ஏலாதி
6. “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
7. “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று கூறியவர்விடை: கவிமணி
8. “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions