வினா விடை · பொதுத் தமிழ்
மலையமான் திருமுடிக்காரியின் மக்களைக் கிள்ளிவளவனின் சினத்திலிருந்து காத்த புலவர்
சரியான விடை: (C) கோவூர் கிழார்
விளக்கம்: மலையமான் திருமுடிக்காரியின் இளம் மக்களைக் கிள்ளிவளவன் யானைக் காலில் இடத் துணிந்தபோது, கோவூர் கிழார் பாடி (புறநானூறு 46) அவர்களைக் காப்பாற்றினார். நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இடையிலான போரையும் இவர் தடுத்து நிறுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சொல்லேர் உழவர்’ என்பவர் யார்?விடை: புலவர்
- “முருகனுக்கு அடி விழுந்தது” – ‘அடி’ என்ற பெயர்ச்சொல்லின் வகைவிடை: முதனிலைத் தொழிற்பெயர்
- பொருந்தாத மரபுச் சொல்லைக் கண்டறிகவிடை: குதிரைக்கன்று
- தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்குத் ‘திராவிட மொழிகள்’ என்று பெயரிட்டு அச்சொல்லைப் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்விடை: கால்டுவெல்
- எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
- இவர்களில் ‘வானம்பாடி’ கவிஞர் குழுவில் இடம்பெறாதவர்விடை: புதுமைப்பித்தன்
- கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
- கலியன் யாருடைய பெயர்விடை: திருமங்கையாழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
